Middle EastSaudi Arabia
Trending
சவூதி அரேபியாவிலிருந்து சர்வதேச விமானங்கள் தொடங்குவதற்கான தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது

சவூதி அரேபியாவிலிருந்து சர்வதேச விமானங்கள் தொடங்குவதற்கான தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவுப்படி, வெளிநாடுகளுக்கு வழக்கமான விமானங்கள் மே 17 முதல் தொடங்கும் என்று கூறியுள்ளது.
முன்னதாக, சவூதி அரேபியா தனது சர்வதேச எல்லைகளை மார்ச் 31 அன்று திறப்பதாக அறிவித்தது இருப்பினும், பல்வேறு நாடுகளில் கோவிட் பரவுவதால் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விமானங்களுக்கான தடை மே 17 மதியம் 1 மணி முதல் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.