உலகம்

356 யானைகள் போட்ஸ்வானாவில் திடீரென இறந்துவிட்டன. காரணம் மர்மமாக உள்ளது

Sharing is caring!

Botswana Elephant Death

350க்கும் மேற்பட்ட யானைகள் திடீரென சாவது மர்மத்தை மேலும் ஆழப்படுத்துகின்றன, ஏனெனில் அவற்றின் தந்தங்கள் அப்படியே உள்ளன; அதனால் தந்தம் கடத்துபவர்கள் மரணத்துக்கு காரணம் இல்லை.

மே மாதம் முதல் வழக்கத்திற்கு மாறான இறப்புகள் அறிவிக்கப்பட்டன, ஒரு குறுகிய காலத்தில் 169 யானைகள் இறந்தன. அதன் பின்னர் இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது. வட போட்ஸ்வானாவில் உள்ள ஒகாவாங்கோ டெல்டாவில் ஆபிரிக்காவில் உள்ள நீர்க்குழிகளுக்கு அருகே யானைகள் இறந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

சயனைடு விஷம் – ஜிம்பாப்வேயில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு நுட்பம் – மரணத்துக்கு அதுவும் காரணமாக இருக்க முடியும் என்று சிலர் கூறுகின்றனர். இன்னும் மரணத்திற்கான காரணம் மர்மமாகவே உள்ளது.

l
%d bloggers like this: