உலகம், விசித்திரமான தகவல்கள்

மெக்ஸிகோவில் ‘வெடிக்கும் சுத்தியல்’ விழாவில் பலர் காயம்

Sharing is caring!

மெக்ஸிகோவில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘வெடிக்கும் சுத்தியல்’ விழாவில் டஜன் கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர்.

ஒவ்வொரு பிப்ரவரியிலும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், மக்கள் சல்பர் மற்றும் குளோரேட்டின் கலவையை சுத்தியலின் முனைகளில் இணைக்கிறார்கள்.

இந்த ஆண்டு, ‘வெடிக்கும் சுத்தியல்’ விழாவில் மொத்தம் 43 பேர் காயமடைந்தனர்.

l
%d bloggers like this: