உலகம்

பற்றியெரிந்த பாரிஸ் தேவாலயத்தில் தீயில் இயேசுவை கண்டதாக சிலர் கூறுகின்றனர்: இது உண்மையா?

Sharing is caring!

சிலர் ஆச்சரியமடைந்தார்கள்: அந்த தீயில் இயேசு இருந்திருந்தால், அவர் என்ன செய்தியை அனுப்பினார்?

திங்களன்று பாரிஸ் நோட்ரே டேம் கதீட்ரல் தீயால் அழிந்ததை உலகம் முழுவதும் பார்த்தது, ஆனால் சிலர் இன்னும் அற்புதமான நிகழ்வை பார்த்தாக கூறுகின்றனர் : அது தீயில் இயேசுவின் படம்.

l
%d bloggers like this: