இந்தியா, இலங்கை, உலகம்

கொரோனா வைரஸ் அறிகுறிகள்: 10 முக்கிய அறிகுறிகள் மற்றும் அதற்கு என்ன செய்ய வேண்டும்

Sharing is caring!

விஞ்ஞானிகள் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் மற்றும் அது ஏற்படுத்தும் அறிகுறிகள் பற்றி மேலும் கண்டறிந்துள்ளனர்.

காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் அனைத்து Covid-19 தொற்றுக்கள் இலும் பெரும்பாலாக காணப்படுகின்றன. ஆனால்  சிலருக்கு தடிமன் அல்லது காய்ச்சல் போன்ற மிகவும் அசாதாரண அறிகுறிகள் காணப்படுகின்றன.

நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையத்தின் படி, தொற்று ஏற்பட்டு வைரஸ் வெளிப்பாடு 2 முதல் 14 நாட்கள் வரை பின்வரும் ஏதாவது அல்லது அனைத்து அறிகுறிகளும் தோன்றலாம்.

இங்கே நீங்கள் Covid-19 தொற்றின் 10 அறிகுறிகளையும் காணலாம்.

  • மூச்சு திணறல்
  • காய்ச்சல்
  • வறட்டு இருமல்
  • குளிர் காய்ச்சல் & உடல் வலிகள்
  • திடீர் குழப்பம்
  • செரிமான பிரச்சனைகள்
  • இளஞ்சிவப்புக்கண்
  • வாசனை மற்றும் சுவை இழப்பு
  • சோர்வு
  • தலைவலி, தொண்டை வலி & நெரிசல்

Read the full article 👇

https://amp.cnn.com/cnn/2020/04/20/health/10-key-coronavirus-symptoms-wellness/index.html?__twitter_impression=true


c99

izmir escort
trk porno
bornova escort
l
%d bloggers like this: