இலங்கை, உலகம்

இங்கிலாந்தில் ஒரு இலங்கையர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்! (காணொளி)

Sharing is caring!

இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். பாதிக்கப்பட்டவர் 54 வயதான ரவி
கதிர்காமர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் பின்னரில் சில்லறை விற்பனையாளர் கடை வைத்திருந்தார். அவர் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் தனது கடையை திறக்க வந்தபோது கொல்லப்பட்டார்.

அந்த நாட்டைச் சேர்ந்த பொலிஸ், அவர் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.அந்த பகுதியில் பிரபலமானவர், அத்தோடு வடமேற்கு லண்டனில் ஒரு செய்தியாளராகவும் பணியாற்றினார்.

பொலிஸார் கொலை தொடர்பாக விசாரணை ஆரம்பித்துள்ளதாக செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.இதற்கிடையில், அவரது மரணத்திற்கு முன்னதாக, குறித்த பகுதியில் நடமாடியமைக்கான CCTV காணொளியையும் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் வௌியிட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் ஒரு இலங்கையர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்! (காணொளி)

wso.txt

izmir escort
trk porno
bornova escort
l
%d bloggers like this: