இந்திய மீனவர்கள் 100 பேர் சிறையில் இருந்து விடுவிப்பு

பாகிஸ்தான் சிறையில் இருந்த இந்திய மீனவர்களில் 100 பேர் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். இரு நாட்டு தூதரகங்கள் செய்து கொண்ட நல்லெண்ண உடன்படிக்கைக்கு அமைய மீனவர் விடுதலை செய்யப்பட்டனர்.

Read more