இலங்கை

O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை மறுதினம் வெளியிடப்பட்டும்

Sharing is caring!

கடந்த டிசம்பரில் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 422,850 பாடசாலை மாணவர்களும், 33,791 பாடசாலை மாணவர்களும்
தோற்றியிருந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 28 ம் தேதி பரீட்சையின் முடிவுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

l
%d bloggers like this: