இலங்கை

யாழில் கோர விபத்து!

Sharing is caring!

யாழ் வடமராட்சி துன்னாலையில் நேற்று இரவு நடந்த விபத்தில் ஒரு இளைஞர் உயிரிழந்ததோடு மேலும் ஒருவர் காயமடைந்தார்.

உந்துருளி ஒன்று வேக கட்டுப்பாடு இழந்து, முச்சக்கரவண்டியோடு மோதியதில் விபத்து நடந்தது.இதில், உந்துருளியில் பயணம் செய்த 18 வயது இளைஞன் உயிரிழந்தார்.

விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

l
%d bloggers like this: