இலங்கை

மின்னேரியா தேசிய பூங்காவில் அதிசய நிகழ்வு; ஒரு யானைக்கு இரட்டை யானைக்குட்டிகள் முதன் முதலாக பிறந்தன

Sharing is caring!

மின்னேரியா தேசிய பூங்காவில் அதிசய நிகழ்வு; ஒரு யானைக்கு இரட்டை யானைக்குட்டிகள் முதன் முதலாக பிறந்தன

மின்னேரியா தேசிய பூங்காவுக்கு அடிக்கடி வரும் யானை இரட்டை குட்டி யானைகளை பெற்றெடுத்துள்ளது என்ற செய்தி கிடைத்ததில் இலங்கையில் உள்ள வன மற்றும் உயிரின ஆர்வலர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்து உள்ளார்கள்.

Minneriya Elephants

இலங்கை வரலாற்றில் இரட்டை குட்டி யானைகளை கண்டது, இதுவே முதல் தடவை என வனசீவராசிகள் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

யானைகள் தொடர்பான இலங்கையின் புகழ்பெற்ற ஆய்வாளர்களில் ஒருவரும், வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும், மின்னேரிய தேசிய பூங்காவின் அதிகாரிகளுடன் இணைந்து இந்த அவதானிப்புகளை கண்டறிந்தனர்.

அவர்களின் அவதானிப்பு மற்றும் பகுப்பாய்வின்படி, இரட்டை குட்டி யானைகள் மூன்று முதல் நான்கு வாரங்கள் வயதுடையவை.


wso.txt

izmir escort
trk porno
bornova escort
l
%d bloggers like this: