இலங்கை

மாத்தறை – பெலிஅத்த தொடரூந்து பாதை இன்று திறக்கப்பட்டது!

Sharing is caring!

மாத்தறை – பெலிஅத்த தொடரூந்து
பாதை இன்று ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன மற்றும் பிரதமர் ரணில்
விக்ரமசிங்க முன்னிலையில் இன்று
காலை திறந்து வைக்கப்பட்டது.

குறித்த தொடரூந்து
பாதையில் 7 தொடரூந்துகள்
பயணிக்க உள்ளன.
அவற்றுள் ஒரு தொடரூந்து காலி வரை
பயணிக்கவுள்ளது.நான்கு தொடரூந்துகள் மருதானை
வரையும் பயணிக்கவுள்ளன.

அத்தோடு, இரண்டு தொடரூந்துகள்
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிற்கு
பயணிக்க உள்ளதாக,
போக்குவரத்து மற்றும் சிவில் விமான
சேவைகள் அமைச்சு
தெரிவித்துள்ளது.

l
%d bloggers like this: