இலங்கை

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு விமான நிலைய தீர்வையற்ற கடைகள் திறக்கப்பட உள்ளது

Sharing is caring!

நாட்டுக்கு திரும்பும் இலங்கையர்களுக்கு தீர்வையற்ற கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என விமான மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

நாட்டில் COVID-19 பரவுவதை தடுக்கும் முயற்சியாக, இதுவரை திரும்பி வரும் இலங்கையர்கள் தீர்வையற்ற கடைகளுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அங்கு வந்த அவர்களை, ‘தடுப்பு’ மையங்களுக்கு கொண்டு சென்றனர்.

liquor bottles

திரும்பி வரும் 100 பயணிகளை தீர்வை அற்ற கடைகளுக்கு அனுமதிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


wso.txt

izmir escort
trk porno
bornova escort
l
%d bloggers like this: