இலங்கை

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பிக்கும் தினம் அறிவிப்பு!

Sharing is caring!

Nallur Temple

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இம்மாதம் 25ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கோவில் நிர்வாகத்தினர் உறுதிப்படுத்தியுள்ளதாக யாழ். மாநகரசபையின் ஆணையாளர் த. ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகரசபையின் அமர்வு நேற்று இடம்பெற்ற போதே, அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து கூறியுள்ள அவர், “ஆலயத்திற்கு உள்ளே 50 பேர் மாத்திரம் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இம்முறை உற்சவ காலப் பகுதியில் தூக்குக்காவடி, காவடி, அங்கப் பிரதட்சணை, அன்னதானங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் போன்றவற்றிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உற்சவ நிகழ்வுகள் தொடர்பில் கோயிலின் நிர்வாகம் கவனம் செலுத்தும். எனினும், உற்சவ காலத்தில் கோயிலின் வெளியே இடம்பெறும் செயற்பாடுகளுக்கு யாழ். மாநகர சபையும், பாதுகாப்புப் பிரிவினருமே கவனம் செலுத்துவர்.


wso.txt

izmir escort
trk porno
bornova escort
l
%d bloggers like this: