இலங்கை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இணையத்தில் வெளியானது!

Sharing is caring!

டிசம்பர் 2018 ல் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk  என்ற இணையத்தளம் மூலம் பெறமுடியும்.

முடிவுகளை பெறுகையில் சரியான சுட்டு எண்ணை இணையத்தில் உள்ளிட வேண்டும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

4661 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் 656,641 பரீட்சாத்திகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 9,413 பேர்
ஒன்பது பாடங்களிலும் “ஏ” சித்திகளை பெற்றுள்ளனர்.

கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி இந்த தேர்வு நடைபெற்றது மற்றும் டிசம்பர் 23 ம் திகதி திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.


wso.txt

izmir escort
trk porno
bornova escort
l
%d bloggers like this: