இலங்கை

கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமையை துறந்த ஆவணங்கள் வெளியாகியுள்ளன!

Sharing is caring!

முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்தமைக்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் வெளியாகியுள்ளன.

2005 இல் திரும்ப பெறப்பட்ட இரட்டை குடியுரிமை சான்றிதழ் மற்றும் 2019 இல் அமெரிக்க குடியுரிமை இழந்ததற்கான சான்றிதழ் இதில் உள்ளடங்கியுள்ளன.

l
%d bloggers like this: