இலங்கை

கொழும்பின் பல பகுதிகளில் குடிநீர் வெட்டு

Sharing is caring!

அத்தியாவசிய பராமரிப்புப் பணியின் காரணமாக இன்று இரவு 9 மணி  தொடக்கம் 9 மணித்தியாலத்திற்கு கொழும்பு நகரில் பல இடங்களுக்கு நீர் வழங்கல் நிறுத்தப்படவுள்ளது.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகியவற்றிற்கு நீர் வழங்கல் துண்டிக்கப்படுமென தெரிவித்தது.

இந்த காலப்பகுதியில் கொழும்பு கொழும்பு – கோட்டை மற்றும் புறக்கோட்டை போன்ற  இடங்களில் குறைந்த
அழுத்தத்தில் நீர்  வழங்கப்படும்.

l
%d bloggers like this: