இலங்கை, உலகம்

குவைத்தில் 39 பீப்பாய் மதுபானங்கள் உடன் இலங்கையர் கைது

Sharing is caring!

குவைத் : சல்வாவில் உள்ள உள்ளூர் சட்டவிரோத மதுபான தொழிற்சாலையை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். 

இரவு பணியில் பாதுகாப்பு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த படையினர் ஒருவர், பையுடன் ஒரு நபர் இருப்பதையும், பாதுகாப்பு ரோந்துப்படையை பார்த்ததும், அவர் அந்த பையை தூக்கி எறிந்து விட்டு ஒரு கட்டிடத்துக்குள் ஓடிச் சென்று விட்டார் என்றும் பாதுகாப்பு வட்டாரம் கூறுகிறது.

அதன்படி, பாதுகாப்பு படையினர் அனுமதி கேட்டு, அந்த குடியிருப்பில் நுழைந்து இலங்கையரை கைது செய்தனர். 39 பீப்பாய் சாராயம், அதனுடன் மதுபானங்கள் உற்பத்தி செய்யும் கருவிகள் மற்றும் உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

l
%d bloggers like this: