இலங்கை

குண்டு தாக்குதல்கள் குறித்து ஏற்கனவே எச்சரித்த இலங்கை புலனாய்வுத்துறை!

Sharing is caring!

குண்டு தாக்குதல்கள் நடக்கலாமென இலங்கை அரச புலனாய்வுத்துறை ஏற்கனவே கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி எச்சரித்தாக சொல்லப்படும் கடிதத்தின் பிரதி ஒன்று கிடைத்துள்ளது.

பிரதமர் ரணில் பெந்தோட்டையில் இருந்து அவசரமாக கொழும்பு திரும்புகிறார். சற்று நேரத்தில் விசேட பாதுகாப்பு கூட்டமொன்று அவர் தலைமையில் நடக்கவுள்ளது.

நாட்டின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

l
%d bloggers like this: