இலங்கை

குண்டுவெடிப்பு காரணமாக பாடசாலை விடுமுறை இரண்டு நாட்களுக்கு நீடிப்பு!

Sharing is caring!

இலங்கையில் பாடசாலைகளுக்கு விடுமுறை!

கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களால் நாளையும், நாளை மறுதினமும் பாடசாலைகளுக்கு விடுமுறைவழங்கப்படுவதாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவிப்பு.

l
%d bloggers like this: