இலங்கை

கட்டார் நாட்டில் வசிப்போருக்கு விசேட அறிவித்தல் – Corona Virus

Sharing is caring!

கட்டார் நாட்டில் வசிப்போருக்கு விசேட அறிவித்தல்

கத்தார்‌ நாட்டில்‌ கொரோனா வைரஸ்‌ பரவி உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால்‌ கத்தார்‌ நாட்டில்‌ உள்ள இலங்கையர்கள்‌ அனைவரையும்‌ மிகவும்‌ பாதுகாப்புடனும்‌ எச்சரிக்கையுடன்‌ இருக்குமாறு இலங்கை தூதரகம்‌ வேண்டிக்‌ கொள்கிறது.

அதேநேரம்‌ இந்த வைரஸால்‌ பாதிக்கப்பட்டு உள்ளதாக சந்தேகித்தால்‌ உடனடியாக கத்தாரில்‌ உள்ள வைத்தியசாலைகள்‌ சென்று அவர்களை பரிசோதித்து கொள்ளுமாறு கத்தார்‌ அரசு அறிவித்தல்‌ விடுத்துள்ளது.

அதேநேரம்‌, கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட தொலைபேசி இலக்கம்‌ 16000த்துடன்‌ தொடர்பு கொள்வதன்‌ மூலம்‌ தேவையான அறிவுறுத்தல்களை பெற்றுக்‌கொள்ளுமாறும்‌ கத்தார்‌ அரசு சகல மக்களுக்கும்‌ அறிவுறுத்தியுள்ளது.

இது சம்பந்தமாக இலங்கை தூதரகத்தின்‌ மேலதிக அறிவுறுத்தல்களையும்‌
உதவிகளையும்‌ பெற்றுக்‌ கொள்வதற்காக, இலங்கை தூதரகத்தில்‌ 25
மணித்தியால விசேட தொலைபேசி சேவை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
-00974 74703413.

கீழுள்ள தொலைபேசி அழைப்பு இலக்கங்களுக்கு அழைப்பதன்‌ மூலம்‌.
தூதரக அதிகாரிகளைத்‌ தொடர்பு கொள்ள முடியும்‌.
– 00974 70088771
– 00974 77455895
– 00974 30511333
– 00974 31114020

இலங்கை தூதரக காரியாலயம்
தோகா கத்தார்‌

l
%d bloggers like this: