இலங்கை

இலங்கை வர அனைத்து நாட்டு பயணிகளுக்கும் தடை

Sharing is caring!

இலங்கை வர அனைத்து நாட்டு பயணிகளுக்கும் தடை

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வர அனைத்து நாட்டு பயணிகளும் வருவதற்கு இன்று (17 மார்ச்) முதல் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளையும் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

l
%d bloggers like this: