இலங்கை

இலங்கை சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா!

Sharing is caring!

எதிர்வரும் மே, முதலாம் திகதி முதல் 39 நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களது விசாவை இலங்கைக்கு வருகை தரும் இடங்களில் இலவசமாக பெற முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.

Sri lanka Tourists

ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, கம்போடியா, குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாட்வியா, லித்துவேனியா, ஸ்லோவேனியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், யுனைட்டட் கிங்டம், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா, கனடா, சிங்கப்பூர், நியூஸிலாந்து, மலேசியா, தாய்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து

இலவச விசா அனுமதி பெற்ற நாடுகள்

ஆரம்ப கட்டமாக மே, முதலாம் திகதி முதல் ஒக்டோபர், 31 ஆம் திகதி வரை இந்த முறை அமுல்படுத்தப்படும். பின்னர் வருகை தரும் சுற்றுலா பயணிகளின் தேவைக்கேற்ப நீடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

l
%d bloggers like this: