இலங்கை

இலங்கையில் 6 இடங்களில் குண்டு வெடிப்பு: 160 பேர் உயிரிழப்பு!

Sharing is caring!

நாட்டின் 6 இடங்களில் இடம்பெற்ற வெடிச் சம்பவங்களில் சுமார் 160 பேர் உயிழப்பு; 370 பேர் வரை காயம்.

6 இடங்களில் வெடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

1) கொழும்பு – கொச்சிக்கடை தேவாலயம்

2) நீர்கொழும்பு – கட்டுவாபிட்டி தேவாலயம்

3) கொழும்பு, ஷங்கரிலா ஹோட்டல்

4) மட்டக்களப்பு, சீயோன் தேவாலயம்

5) கொழும்பு, சின்னமன் ஹோட்டல்

6) கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டல்

l
%d bloggers like this: