இலங்கை, சினிமா

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி!

Sharing is caring!

இன்று இலங்கையில் உள்ள 3 தேவாலயங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதனால் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளார் பிரபல நடிகை ராதிகா. குண்டு வெடிப்பதற்கு சிறிது நேரத்தில் முன்பு தான் அங்கே இருந்து வெளியே சென்றாராம். இதோ அவர் ட்விட்டெர் இல் போட்ட பதிவு,

l
%d bloggers like this: