இலங்கை, உலகம்

அவுஸ்ரேலியாவில் அகதி ஒருவர் படுகாயம்

Sharing is caring!

அவுஸ்திரேலியா ஹம்பர்பீல்ட் பகுதியில் நச்சு கழிவுகள் மீள் சுழற்சி செய்யும் இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விபத்தில் தமிழ் அகதி ஒருவர் படுகாயமடைந்தார்.

அவர் கிளிநொச்சியை சேர்ந்த 26 வயது நபராவர்.

2012 ல் படகில் அவுஸ்திரேலியா சென்ற அவர் மூன்று வருடங்களாக நச்சு கழிவுகள் மீள்சுழற்சி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

விபத்தால் அவரது இடது பக்க முகபகுதி மற்றும் தொண்டை பாதிக்கப்பட்டதாக அவரது நண்பர் ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

l
%d bloggers like this: