இலங்கை

அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்த கோத்தபாய!

Sharing is caring!

அமெரிக்க குடியுரிமையை நீக்கவே தான் அமெரிக்கா சென்றதாகவும், அந்நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோத்தபாய, கோத்தாபய, gotabaya
கோத்தபாய

அமெரிக்காவுக்கான பயணம் சென்ற அவர் இன்று காலை நாடு திரும்பினார். வானுர்தி நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் அமெரிக்க குடியுரிமையை நீக்க சட்ட வல்லுனர்களை சந்திக்க சென்றதாக குறிப்பிட்டார்.

குடியுரிமையை நீக்கும் நடவடிக்கை வெற்றி அளித்ததாக தெரிவித்தார்.

l
%d bloggers like this: