இலங்கை

அடுத்த வாரம் ஐ.நா. சித்திரவதை தடுப்புச் சபை இலங்கை வருகை

Sharing is caring!

ஏப்ரல் 2 முதல் 12 ஆம் திகதி வரை சிறிலங்காவுக்கு முதன் முறையாக பயணம் மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதை தடுப்புச் சபை வருகை தருவதாக மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

ஐ.நா. சித்திரவதை தடுப்பு சபை விஜயம் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்து பொருத்தமான அமைச்சர்களுடன் விவாதங்களை நடத்துவார்கள், அத்துடன் மனித உரிமைகள் ஆணையம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களையும் சந்திப்பார்கள்.

l
%d bloggers like this: