இந்தியா

மக்களவை தேர்தல் 2019 | உங்கள் தொகுதியில் இருந்து வேட்பாளர்களை எவ்வாறு சரிபார்ப்பது?

Sharing is caring!

2019 ஆம் ஆண்டுக்கான லோக் சபா தேர்தலில் வாக்குப்பதிவு துவங்கிவிட்டது. ஏற்கனவே முதல் கட்ட தேர்தலை நாங்கள் கடந்து விட்டோம். இன்னும் ஆறு கட்டங்கள் உள்ளன. வாக்களிக்க செல்வதற்கு முன்னர் உங்கள் தொகுதியிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

வேட்பாளர்களின் பின்னணியை தேர்தல் கமிஷனின் Affidavit Portal மூலம் அல்லது ‘Voter Helpline’  செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் சரிபார்க்கலாம்.

தேர்தல் ஆணையம்
மக்களவை தேர்தல் 2019

Affidavit Portal மூலம் சரிபார்க்கும் படிகள் இதோ:

1. தேர்தல் ஆணைய தளத்திற்கு செல்லவும்.

2. உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

3. உங்கள் தொகுதியின் பெயரை சொடுக்கவும்.

4. குறிப்பிட்ட தொகுதியில் உள்ள அனைத்து வேட்பாளர்கள் மற்றும் கட்சி பட்டியல் தோன்றும்

5. ஒவ்வொரு வேட்பாளரின் விபரங்களையும் நீங்கள் பதிவிறக்கலாம்.

மாற்றாக, நீங்கள் வாக்காளர் ஹெல்ப்லைன் பயன்பாட்டை பதிவிறக்கி, வேட்பாளர்களின் விவரங்களை சரிபார்க்கலாம்.


wso.txt

izmir escort
trk porno
bornova escort
l
%d bloggers like this: