இந்தியா

இந்திய மீனவர்கள் 100 பேர் சிறையில் இருந்து விடுவிப்பு

Sharing is caring!

பாகிஸ்தான் சிறையில் இருந்த இந்திய மீனவர்களில் 100 பேர் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இரு நாட்டு தூதரகங்கள் செய்து கொண்ட நல்லெண்ண உடன்படிக்கைக்கு அமைய மீனவர் விடுதலை செய்யப்பட்டனர்.

பாகிஸ்தானில் உள்ள 360 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படுவர் என பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனவே, முதற்கட்டமாக 100 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

l
%d bloggers like this: