India
Trending

இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தில் புனேவில் தீ

இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தில் புனேவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இங்கு கொரோனாவுக்கு எதிரான கோவீஷீல்ட் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ஆக்ஸ்ஃபோர்ட் – ஆஸ்ட்ரசெனகாவுடன் சேர்ந்து உருவாக்கிய கோவிட் தடுப்பூசிகள் இங்குதான் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

நிமிடத்திற்கு பல்லாயிரக்கணக்கான தடுப்பூசிகள் இங்கு தயார் செய்யப்படுகின்றன.

இந்தியா மட்டுமில்லாமல் பல நாடுகளும் இங்கு தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை நம்பி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button