இந்தியா, உலகம்

அபுதாபியில் வசிக்கும் இந்தியருக்கு லாட்டரி சீட்டில் பண மழை

Sharing is caring!

அபுதாபியில் வசிக்கும் இந்தியர் ஒருவர் கடந்த 18 வருடங்களில் 100 க்கும் அதிகமான தடவை லாட்டரி வாங்கிய நிலையில் அவருக்கு தற்போது கோடிக்கணக்கில் பண பரிசு விழுந்துள்ளது.

இந்தியாவை சேர்ந்தவர் ரவீந்திரா பலூர், கடந்த 30 ஆண்டுகளாக அபுதாபியில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் ரவீந்திரா வாங்கிய லாட்டரி சீட்டுக்கு Dh10 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.

பரிசு விழுந்த தினம் அவரது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

l
%d bloggers like this: