சினிமா

பிரபல தமிழ் நடிகர் மரணம்

Sharing is caring!

நடிகரும்‌, முன்னாள்‌ எம்‌.பி.யுமான ஜே.கே.ரித்திஷ்‌ மாரடைப்பால்‌ இறந்தார்.

இராமநாதபுரத்தில்‌ உள்ள வீட்டில்‌ வைத்து இன்று மாரடைப்பால்‌ உயிரிழந்தார்.

சின்னபுள்ள படத்தில்‌ நடிகராக அறிமுகமான ரித்திஷ்‌ கானல்‌ நீர்‌, நாயகன்‌, பெண் சிங்கம் உள்ளிட்ட படங்களில்‌ நடித்திருக்கிறார்‌.

Jk ritesh death
Jk rithesh death

2009 ல் மக்களவை தேர்தலில்‌ இராமநாதபுரம்‌ தொகுதியில்‌ திமுக சார்பில்‌ போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2014-ல்‌ திமுகவில்‌ இருந்து விலகி அதிமுகவில்‌ இணைந்தார்‌.


c99

izmir escort
trk porno
bornova escort
l
%d bloggers like this: