சினிமா

சூர்யாவின் “சூரரை போற்று” படத்தின் வெளியீடு சம்பந்தமான புது தகவல்

Sharing is caring!

தமிழ் நடிகர், சூர்யாவின் புதிய படமான ‘சூரரை போற்று’ படம் மே மாதம் திரைக்கு வர இருந்தது, ஆனால் அது பின்னர் பிற்போடப்பட்டது. இதற்கிடையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு, படம் தணிக்கை அனுமதியை பெற்றது.

அதன் பின்னர் படத்தின் நேரடி டிஜிட்டல் வெளியீடு குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது. தற்போது புதிய பரபரப்பு என்னவென்றால், முன்னணி OTT தளங்களுடன் தயாரிப்பாளர்கள் விலை பேச்சு நடத்தி வருகின்றனர்.

விரைவில் இந்த படத்தின் OTT ரிலீஸ் குறித்த திடீர் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுதா கொங்கரா இயக்கும் இந்தப் படத்தை சூர்யா, பாலிவுட் தயாரிப்பாளர் குண்னீத் மோங்கா ஆகியோர் தயாரித்தனர்.

l
%d bloggers like this: