Tamil Cinema

50 நாட்களாக பாகுபலி 2 ஓடுகிறது

தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை திரையரங்குகளில் ஓடுகிறது தெரியுமா?

Baahubali

ராஜமௌலியின் பாகுபலி 2 படம் வசூலில் பல சாதனைகளை செய்திருக்கிறது. இதுவரை படம் ரூ. 1,684 கோடி வரை வசூலித்துள்ளது. இன்னும் சில நாட்களில் படம் சீனா மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் படம் வெளியாகி இன்றோடு 50 நாளை எட்டியிருக்கிறது. இதனால் பாகுபலி பட ரசிகர்கள் #50DaysForLegendaryBaahubali2 என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

அதோடு இப்படம் இன்று 1076 திரையரங்குகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட இருக்கிறது. எந்தெந்த இடத்தில் எத்தனை திரையரங்குகளில் படம் வெளியாகிறது என்ற விவரம் இதோ!

Credit – Cine Ulagam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *