World News

லண்டனில் மசூதிக்கு வெளியே வான் மக்களை தாக்கியது ; ஒரு நபர் கைது செய்யப்பட்டார்!

London Attack

“பல உயிரிழப்புக்கள்” இருந்ததாகவும், லண்டனில் பாதசாரிகளின் கூட்டத்தை ஒரு வான் இடித்ததன்  பின்னர் ஒருவரை கைது செய்ததாகவும் லண்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

நகரத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஃபின்ஸ்பரி பார்க் மசூதிக்கு அருகே நள்ளிரவுக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்தது. இரு திசைகளிலும் அருகிலுள்ள சாலையை மூடுவதாகவும், “ஒரு பெரிய சம்பவம்” நடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Credit – Washington Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *